தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான

Go down

சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான  Empty சுப்பிரமணியபுரம் (திரைக்கதையும் உருவான

Post  meenu Mon Mar 25, 2013 5:22 pm

தமிழில் பெரும்
திருப்புமுனை ஏற்படுத்திய படம் ‘‘சுப்பிரமணியபுரம்.’’ இதன் கதாநாயகனாக
நடித்த எம்.சசிகுமார், தயாரிப்பாளர், இயக்குனர், கதை–வசன கர்த்தா... என்று
பன்முகம் படைத்த திறமைசாலி. ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, சங்கர்
வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். திறமைசாலிகளைக் கண்டுபிடித்து,
இயக்குனர்களாக அறிமுகம் செய்து வருகிறார்.

‘‘கதை வலுவாக இருந்தால் போதும். புதுமுகங்களை வைத்தே, குறைந்த செலவில்
சிறந்த படத்தை உருவாக்கலாம்’’ என்ற நம்பிக்கையையும், துணிச்சலையும்
இளைஞர்கள் மனதில் பதிய வைத்த படம் ‘‘சுப்பிரமணியபுரம்.’’
அதைப்பின்பற்றித்தான், இன்று உலகத்தரத்தில் ஒருசில படங்கள் தமிழில் வந்து
கொண்டிருக்கின்றன.

‘‘சுப்பிரமணியபுரம்’’ உருவான கதையை இப்புத்தகத்தில் சுவைபடச்
சொல்லியிருக்கிறார், சசிகுமார். திரைக்கதை முழுமையாகக்
கொடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும்
இப்புத்தகம் நிரந்தரமான சிறந்த வழிகாட்டி. வண்ணப்படங்களுடன் புத்தகம்
கண்ணைக் கவருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum