கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சிவகார்த்திகேயன்
Page 1 of 1
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சிவகார்த்திகேயன்
இயக்குனார் பாண்டிராஜ் அடுத்ததாக தான் இயக்கும் படத்திற்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என பெயர் வைத்திருக்கறார். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது. படத்தில் விமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இவர்கள் இருவரையும் இயக்குனர் பாண்டிராஜ்தான் முதன் முதலில் தனது படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தற்போது தான் அறிமுகப்படுத்திய இரண்டு நாயகர்களை வைத்து பாண்டிராஜ் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற புதிய படத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேடி பில்லா கில்லாடி ரங்கா
» பெப்ரவரியில் கேடி பில்லா கில்லாடி ரங்கா இசை
» 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்கு "யு" சான்றிதழ்
» கேடி பில்லா கில்லாடி ரங்கா ஃபர்ஸ்ட் லுக்
» இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum