தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்

Go down

இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் Empty இறுதிகட்டத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:37 pm



விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா.

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இத்திரைப்படம் காமெடியை மையமாக கொண்டு உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனிடையே திரைப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான முயற்சியில் இயக்குனர் இறங்கியுள்ளார்.

தற்போது படத்திற்கு இறுதிகட்ட இசை வடிவம் கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து படத்தின் ஆடியோவை பிப்ரவரி 1 அல்லது 3ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum