தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை

Go down

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை Empty ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து சேரன் ஆலோசனை

Post  ishwarya Mon Mar 25, 2013 2:53 pm

பொக்கிஷம் திரைப்படத்துக்குப் பிறகு இயக்கத்திற்கு பதிலாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சேரன். தற்போது வசந்த் இயக்கத்தில் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் நடித்து வரும் இவர், மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். படத்துக்கு "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற பெயர் சூட்டியுள்ளார். "180' படத்தில் நடித்த நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநராக மட்டும் இருக்கலாமா இல்லை நடிக்கலாமா என நல விரும்பிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார் சேரன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சேரனின் ஜேகே எனும் நண்பனின் கதை
» “காவலன் படத்தில் ஜோடி விஜய்யுடன் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி – அசின்
» ஆசின் குறித்து முடிவெடுக்க அனைத்து அமைப்புகளும் கூடி ஆலோசனை – ராம நாராயணன்
» கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி: நடிகர் ஆதி பேட்டி
» விஷால் படத்தில் நடிப்பது யார்?: வடிவேலு, சந்தானம் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum