தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜூலை 13ம் தேதி பில்லா-2 ரிலீஸ்

Go down

ஜூலை 13ம் தேதி பில்லா-2 ரிலீஸ் Empty ஜூலை 13ம் தேதி பில்லா-2 ரிலீஸ்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:52 pm

அஜீத் நடிப்பில் உருவான பில்லா-2 திரைப்படம் நாடு முழுவதும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்துள்ளார். கடந்த மே மாதம் ரிலீஸாக வேண்டிய இத்திரைப்படம் பல்வேறு பிரச்னைகள் காரணமாக தாமதமானது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் பில்லா-2 திரைப்படம் 500 திரையரங்குகளில் வெளியாகின்றன. அஜீத், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ளார். ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum