தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதியில் அஜீத் சிறப்பு தரிசனம்

Go down

திருப்பதியில் அஜீத் சிறப்பு தரிசனம் Empty திருப்பதியில் அஜீத் சிறப்பு தரிசனம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:27 pm

அஜீத் நடிப்பில் பில்லா-2 திரைப்படம் வரும் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கான முன்பதிவும் தற்போதே தொடங்கிவிட்டது. இதனிடையே படம் திரைக்கு வர இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் அஜீத் குமார் திருப்பதி சென்று சிறப்பு தரிசனம் செய்து திரும்பியுள்ளார். படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவர்தான் அஜீத்தின் முந்தய பாடமான பில்லாவுக்கும் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» திருப்பதியில் கணவருடன் ஷில்பா சாமி தரிசனம்
»  திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
» திருப்பதியில் ஜீன்ஸ், டீ சர்ட்டில் தரிசனம்: நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
» ஒரே நேரத்தில் திருப்பதியில் ஸ்ரேயா, ரிச்சா ‘தரிசனம்’ – அலைமோதிய பக்த கோடிகள்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum