தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண் பார்வையற்றவர் வேடத்தில் விக்ரம்

Go down

கண் பார்வையற்றவர் வேடத்தில் விக்ரம் Empty கண் பார்வையற்றவர் வேடத்தில் விக்ரம்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:12 pm

விக்ரம், அனுக்ஷா, எமிஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தாண்டவம். விஜய் இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்றுதான் பார்வையற்றவர் வேடம். இதற்காக அவர், வெளிநாட்டைச் சேர்ந்த பார்வையற்ற மனிதர் டேனியலிடம் முறையாக பயிற்சி பெற்றுள்ளார். இந்த டேனியல் சப்தங்களின் எதிரொலியை உணர்ந்து சராசரி மனிதனைப் போன்று சைக்கிளில் செல்லும் திறமை படைத்தவர். இது குறித்து விக்ரம் கூறுகையில் காசியுடன் தாண்டவம் திரைப்படத்தை ஒப்பிடுவது சரியல்ல. இரண்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்களை கொண்டன. காசி திரைப்படத்தில் கண் பார்வையற்றவர் வேடத்தில் மட்டும்தான் நடித்திருந்தேன். ஆனால் தாண்டவம் திரைப்படத்தில், அதிலிருந்து மாறுபட்டு நடித்துள்ளேன் என்றார். படத்துக்கு இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum