சோழ அரசராகும் விக்ரம்
Page 1 of 1
சோழ அரசராகும் விக்ரம்
300 படத்தின் ஹீரோ ஸ்டைலில் தாடி மீசையுடன் சரித்திர கெட்டப்பில் விக்ரம் நடிக்கும் கரிகாலன் படம் மீண்டும் தொடங்கவிருக்கிறது.
அறிமுக இயக்குனர் கண்ணனின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படம் திடீரென்று முடங்கியது. பிறகு படத்தின் கதையை எழுதிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்குனர் பொறுப்பை ஏற்றார். அத்தோடு கரிகாலனின் சகாப்தம் நிறைவு பெற்றது. ஏன் எதற்கு என்ற காரணங்கள் தெரிவிக்கப்படாமல் படம் பரணில் தஞ்சமடைந்தது.
இந்நிலையில் மார்ச்சிலிருந்து கரிகாலன் படத்தை தொடங்குவதாக... சீயான் விக்ரமோ, இயக்குனர் காந்தி கிஷ்யாவோ சொல்லவில்லை. ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் இதனை குறிப்பிட்டிருக்கிறார். இவர்தான் கரிகாலனுக்கு இசை.
ஐ படத்தில் நடித்து வரும் விக்ரமின் அடுத்தப் படம் எது என்பதற்கு பதிலான ஜி.வி. யின் இந்த ட்விட் அமைந்திருக்கிறது.
கொசுறு தகவல். பாலாவின் அடுத்தப் படத்தில் விக்ரமும், விஷாலும் நடிக்கிறார்கள் என்பது தவறான செய்தியாம். பாலா இதுவரை என்னை அழைக்கவில்லை என்று விஷால் தெரிவிவித்துள்ளார். இதே பதிலைதான் விக்ரமும் கூறியிருக்கிறார்.
கரிகாலனின் வரவு அதனை உறுதி செய்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோழ அரசராகும் விக்ரம்
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» ஹாலிவுட் தயாரிப்பில் விக்ரம்?
» ஐ படத்தில் இரு வேடங்களில் விக்ரம்
» விக்ரம் பிரபுவின் வில்லன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum