சந்தானத்தின் புதிய திட்டம்
Page 1 of 1
சந்தானத்தின் புதிய திட்டம்
நடிகர்கள் பெரும்பாலனோர் தாம் சம்பாதித்த பணத்தை ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் என முதலீடு செய்யவதுதான் வழக்கம். ஆனால் நகைச்சுவை நடிகர் சந்தானம், மற்ற நடிகர்களைகாட்டிலும் சற்று வித்தியாசமானவர். இவர் தான் சம்பாதித்த பணத்தில் குடியிருப்பு வளாகம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். சுமார் 50 வீடுகள் கொண்ட குடியிருப்பு வளாகத்தை கட்டி அதனை விற்பனை செய்யாமல் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டவுள்ளார். இன்றைக்கு தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் யார் என்றால் அது சந்தானம். இவர் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை சம்பளமாக பெறுவது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளர் - சந்தானத்தின் புதிய அவதாரம்
» சந்தானத்தின் அடிக்குது குளிரு...
» சிம்புதான் என் குரு! சந்தானத்தின் பெருந்தன்மை!!
» சந்தானத்தின் ஆசை என்ன?
» சந்தானத்தின் ஜோடி அஜீத் படத்தில்…?
» சந்தானத்தின் அடிக்குது குளிரு...
» சிம்புதான் என் குரு! சந்தானத்தின் பெருந்தன்மை!!
» சந்தானத்தின் ஆசை என்ன?
» சந்தானத்தின் ஜோடி அஜீத் படத்தில்…?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum