மலையாள படத்தை ரீ-மேக் செய்கிறார் பிரகாஷ்ராஜ்
Page 1 of 1
மலையாள படத்தை ரீ-மேக் செய்கிறார் பிரகாஷ்ராஜ்
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் சால்ட் என் பெப்பர். 140 நாட்களை கடந்து ஓடிய சால்ட் என் பெப்பர் திரைப்படம், 2011-ம் ஆண்டின் பிரபலமான திரைப்படத்திற்கான இரண்டு மாநில அரசு விருதுகளை வென்றதோடு ஒரே ஆண்டில் மேலும் 22 விருதுகளை வென்றுள்ளது. புதிய போக்கிற்கு வித்திடும் இளைய தலைமுறை படம் என பாராட்டப்படும் இந்த திரைப்படத்தை பிரகாஷ் ராஜ் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள பாடிகார்டு படத்தை ரீமேக்கும் விஜய்… ஜோடி அசின்!
» சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ்
» சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ்
» டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்!
» தொழிலதிபரை திருமணம் செய்கிறார் நடிகை தபு
» சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ்
» சொன்னார் – செய்கிறார் : ஏ.ஆர்.முருகதாஸ்
» டைவர்ஸ் செய்கிறார் காயத்ரி ரகுராம்!
» தொழிலதிபரை திருமணம் செய்கிறார் நடிகை தபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum