சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் தரத் தயார்:ரமேஷ் தாரணி
Page 1 of 1
சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் தரத் தயார்:ரமேஷ் தாரணி
சல்மான்கான் நடித்த "தபாங்' ரூ.147 கோடி, "ரெடி' ரூ.122 கோடி, "பாடிகார்டு' ரூ.148 கோடி என வரிசையாக அவருடைய படங்கள் வசூலில் சாதனை செய்தன. கேத்ரினா கைஃபுடன் சல்மான் நடித்து அண்மையில் வெளியான "ஏக் தா டைகர்' படம் முதல் ஐந்து நாள்களிலேயே ரூ.100 கோடி வசூலித்துள்ளது. அமீர்கானின் "3 இடியட்ஸ்' படத்தின் வசூலான ரூ.200 கோடியை இந்தப் படம் தாண்டிவிடும் என்கிறது பாலிவுட் வட்டாரம். இதையடுத்து சல்மான் - கேத்ரினா கைஃப் கூட்டணியில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி. இதற்காக சல்மான்கான் ரூ.100 கோடி சம்பளம் கேட்டாலும் தரத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளம் ரூ.20 கோடி
» சமந்தாவின் சம்பளம் ரூ.1.25 கோடி!
» நயன்தாராவின் சம்பளம் 1.5 கோடி!
» ஒரு கோடி சம்பளம் தமன்னா கன்டீஷன்
» சமந்தாவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ 1.25 கோடி!
» சமந்தாவின் சம்பளம் ரூ.1.25 கோடி!
» நயன்தாராவின் சம்பளம் 1.5 கோடி!
» ஒரு கோடி சம்பளம் தமன்னா கன்டீஷன்
» சமந்தாவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ 1.25 கோடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum