திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் பிரியங்கா
Page 1 of 1
திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் பிரியங்கா
பிரியங்கா சோப்ராவின் அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அறுவை சிசிக்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்ததும் மகளை அழைத்து, ""உன் திருமணத்தை பார்க்க வேண்டும் போல இருக்கிறது'' என சொல்லியிருக்கிறார். அந்த இடத்திலேயே ""மாப்பிள்ளையைப் பாருங்கள்'' என சொல்லிவிட்டாராம். ""எனக்கு திருமண வாழ்க்கையின் மேல் எப்போதும் பிரியம் அதிகம். அதற்கு இப்போதுதான் நேரம் கூடி வந்திருக்கிறது. எனக்கான நபர் யாரென்றுதான் தெரியவில்லை'' என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வருத்தம் தெரிவித்தார் ஆர்யா!
» "டேம் 999' இசையமைப்பாளருக்கு வாழ்த்து: வருத்தம் தெரிவித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்
» குர்ஆன் தொடர்பான காட்சிகளை நீக்க கமல் சம்மதம்
» தியேட்டர்காரர்களுக்கு ரூ.6 கோடி தர விஜய் சம்மதம்?
» ஸ்ரீதேவிக்காக அஜீத் சொன்ன சம்மதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum