திருட்டு சி.டி. விற்பனை: போலீஸில் பிரபுசாலமன் புகார்
Page 1 of 1
திருட்டு சி.டி. விற்பனை: போலீஸில் பிரபுசாலமன் புகார்
சென்னை, செப்.25: சாட்டை திரைப்படம் திருட்டு சி.டி.யில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பிரபுசாலமன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
இது குறித்து அவர் அளித்த மனு: சாட்டை என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ளேன். இத் திரைப்படம் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இத் திரைப்படம் சில இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் திருட்டு சி.டி.க்களாகவும் இத்திரைப்படம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் ஆம்னி பஸ்களில் இத் திரைப்படம் திரையிடப்படுகிறது. எனவே இத் திரைப்பட திருட்டு சி.டி. விற்பவர்கள் மீதும், இணையதளத்தில் வெளியிடுபவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருட்டு சி.டி. விற்பனை: போலீஸில் பிரபுசாலமன் புகார்
» நிலாவுக்கு ஆபாச மெயில் – போலீஸில் புகார்!
» இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
» ஓடும் ரயிலில் சொர்ணமால்யாவிடம் சில்மிஷம் – போலீஸில் புகார்
» எஸ்.ஏ. சந்திரசேகரன் மீது போலீஸில் கேயார் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum