தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பாவின் மீசை படத்தை இயக்கும் ரோகிணி

Go down

அப்பாவின் மீசை படத்தை இயக்கும் ரோகிணி Empty அப்பாவின் மீசை படத்தை இயக்கும் ரோகிணி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:03 pm



நடிகையாக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ரோகிணி, தனது முதல் படமான அப்பாவின் மீசைப் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

தற்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தில் நாசர், பசுபதி உள்ளிட்ட மிக முக்கிய நடிகர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரனும் நடிக்க உள்ளார். கதை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதால், இப்படத்தில் சேரன் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum