தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிக் கட்ட படப்பிடிப்பில் சமர்

Go down

இறுதிக் கட்ட படப்பிடிப்பில் சமர் Empty இறுதிக் கட்ட படப்பிடிப்பில் சமர்

Post  ishwarya Mon Mar 25, 2013 12:57 pm

விஷால், த்ரிஷா கிருஷ்ணன் நடிக்கும் சமர் திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. திரு இயக்கும் படம் சமர். இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் த்ரிஷாவும் விஷாலும். இந்தப் படத்துக்கான படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்துக்கு இன்னும் 2 பாடல்களும் கிளைமாக்ஸ் காட்சியும்தான் மீதம் உள்ளன என்கின்றனர் படப்பிடிப்புக் குழுவினர். ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது சமர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதி கட்ட படப்பிடிப்பில் 'உன் வருகைக்காக - லாலி'
» இறுதிக் கட்டத்தில் தலைவா… படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலியா செல்கிறார்கள்!
» விஜய்யின் 50வது படமான சுறா படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது
» ஹம்பாந்தோட்டையில் வைத்தியசாலை கட்ட நெதர்லாந்து 700 கோடி நிதியுதவியளிக்கின்றது.
» தாய்லாந்தில் சமர் டீம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum