ஹம்பாந்தோட்டையில் வைத்தியசாலை கட்ட நெதர்லாந்து 700 கோடி நிதியுதவியளிக்கின்றது.
Page 1 of 1

நெதர்லாந்தின் நிதியுதவில் 700 கோடி ரூபா செலவில் 650 கட்டில்களுடன் நவீன மருத்துவ உபகரணங்கள் அடங்கிய வைத்தியசாலையொன்று ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ளதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை உட்பட அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, நிதி உதவியளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 2ஜி' ஸ்பெக்ட்ரம் இரண்டாம் கட்ட ஏலம்: மத்திய அரசுக்கு ரூ.3,600 கோடி வருவாய்
» யாழ் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வைத்திய சங்கத்திற்கும் இடையிலான முரண்பாடு உச்சக்கட்டத்தால் நடந்தது என்ன!
» இனவாதியை வெளியேற்றுவீர்! கல்முனை வைத்தியசாலை அத்தியட்சகரின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» செலவு 2.5 கோடி… நஷ்டம் ரூ 8 கோடி: இயக்குநர் கிச்சாவின் ‘தப்புக் கணக்கு’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum