யோகாவின் பலன்கள்
Page 1 of 1
யோகாவின் பலன்கள்
யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதில்லை. யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அழைத்து வந்தால்; மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து முதல் படியிலேயே உங்களுக்கு விடுவிப்பைத் தருகிறது. உங்கள் உடல் நலனைப் பேண இது பெரும் உதவியாக இருக்கிறது.
மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து நீங்கள் விடுபடும்போது இயற்கையிலேயே ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்னைகள் ஆகியவற்றில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கிறது.
சில வகை ஆசனப் பயிற்சிகள் உங்கள் உடல் இயக்கத்தைச் சீராக்கி மூட்டு, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் உங்களுக்கு தீர்வு தருகிறது. உங்கள் உடல் எடையை ஒரு கட்டில் வைக்கிறது.
யோகாவின் ஒரு முக்கிய அங்கமான பிராணயாமம் என்பது பலவகை மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கியது. பிராணயாமப் பயிற்சியில் நீங்கள் ஈடுபட்டால் அது சுவாசக் கோளாறுகள், சைனஸ், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஆகியவற்றுக்கு மருந்தாக அமைகிறது.
பிராணயாமம், யோகாசனம் ஆகியவற்றை நீங்கள் மேற்கொள்ளும்போது உங்கள் உணவு முறையில் தன்னாலே ஒரு ஒழுங்குமுறைக்கு நீங்கள் வரும் அவசியம் ஏற்படுகிறது. அது உங்கள் உடல்நலனைப் பேண ஒரு கூடுதல் காரணியாக அமைகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» யோகாவின் பயன்கள்
» யோகாவின் பயன்கள்
» யோகாவின் பயன்கள்
» யோகாவின் பயன்கள்....
» என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!
» யோகாவின் பயன்கள்
» யோகாவின் பயன்கள்
» யோகாவின் பயன்கள்....
» என்றும் இளமைக்கு யோகாவின் ரகசியங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum