உடல் பொன்னிறமாக
Page 1 of 1
உடல் பொன்னிறமாக
தேவையான பொருட்கள்:
பச்சைபயறு.
மஞ்சள்.
பூலாங்கிழங்கு.
தயிர்.
தேங்காய் எண்ணெய்.
ரோஸ் வாட்டர்.
எலுமிச்சை சாறு.
செய்முறை:
பச்சைபயறு,மஞ்சள் ,பூலாங்கிழங்கு மூன்றையும் ஒன்றாக கலந்து அரைத்து எடுத்து அத்துடன் தயிர்,தேங்காய் எண்ணெய்,ரோஸ் வாட்டர் ,எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து சோப்புக்கு பதிலாக உடலில் பூசி குளித்தால் உடல் பொன்னிறமாக மாறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum