உடல் பொன்னிறமாக
Page 1 of 1
உடல் பொன்னிறமாக
தேவையானப் பொருட்கள்:
அருகம்புல்.
தேங்காய் எண்ணைய்.
கடலை மாவு.
செய்முறை:
அருகம்புல் சாறையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்து குளித்தால் உடல் பொன்னிறமாகும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum