முகத்தில் சுருக்கம் குறைய
Page 1 of 1
முகத்தில் சுருக்கம் குறைய
தேவையான பொருட்கள் :
கடலை மாவு.
முட்டையின் வெள்ளை கரு.
செய்முறை:
கடலை மாவு,முட்டையின் வெள்ளை கரு இரண்டையும் கலந்து அந்த கலவையினை முகத்தில் தடவி அது காய்ந்ததும் திரும்பவும் தடவி அது காய்ந்ததும் மறுபடியும் தடவி பத்து நிமிடம் அப்படி காய விடவும். பின் ஒரு துணியை தண்ணீரில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கவும் முகத்தில் சுருக்கம் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» முகத்தில் சுருக்கம் குறைய
» வயிற்றுச் சுருக்கம் குறைய
» முகத்தில் சுருக்கம்
» முகத்தில் கரும்புள்ளிகள் போக
» முகத்தில் முடி வளர்ச்சியா?
» வயிற்றுச் சுருக்கம் குறைய
» முகத்தில் சுருக்கம்
» முகத்தில் கரும்புள்ளிகள் போக
» முகத்தில் முடி வளர்ச்சியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum