தலையில் பேன்கள் குறைய
Page 1 of 1
தலையில் பேன்கள் குறைய
அறிகுறிகள்:
தலையில் அதிக பேன் தொந்தரவு.
தேவையான பொருள்கள்:
சீதாப்பழம்.
பாசிப்பயிறு மாவு.
செய்முறை :
சீதாப்பழம் விதைளை பொடியாக்கி சம அளவு பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum