பேன்கள் குறைய
Page 1 of 1
பேன்கள் குறைய
அறிகுறிகள்:
பேன் தொல்லை.
தேவையான பொருட்கள்:
அதிமதுரம்.
பால்.
செய்முறை:
அதிமதுரத்தை விரல் அளவு துண்டாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அந்த துண்டை பால்விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து சூடு தண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று வாரங்கள் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பேன்கள் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum