பொடுகு குறைய
Page 1 of 1
பொடுகு குறைய
அறிகுறிகள்
தலையில் பொடுகு
தேவையான பொருட்கள்
ஆவாரை இலை
செய்முறை
ஆவாரை இலைகளை மைப்போல் அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்பு குளிக்க பொடுகு குறையும்.
குறிப்பு:
ஓடும் நீரில் குளிப்பது சிறந்தது.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum