அருள் தரும் ஸ்ரீஇளங்காளியம்மன் கோவில்
Page 1 of 1
அருள் தரும் ஸ்ரீஇளங்காளியம்மன் கோவில்
ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவிலில் நவதுர்க்கை சிலைகள் அமைந்து உள்ளன. அவைகள் அனைத்தும் பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை தவிர வேறு எங்கும் இந்த வகையில் சிலைகளை பார்க்க முடியாது இந்த கோவிலின் சிறப்பாகும்.
1. ஸ்ரீசாந்தி துர்க்கை,
2. ஸ்ரீசபரி துர்க்கை,
3. ஸ்ரீஜவலத் துர்க்கை,
4. ஸ்ரீஜெய துர்க்கை,
5. ஸ்ரீஆசூரி துர்க்கை,
6. ஸ்ரீமூல துர்க்கை,
7. ஸ்ரீவன துர்க்கை,
8. ஸ்ரீசூலினி துர்க்கை,
9. ஸ்ரீஜாத வேதா துர்க்கை
போன்ற நவ துர்க்கைகள் 9. முக்கோண வடிவில், ஒன்பது அடி ஆரமுள்ள வட்ட வடிவம் கொண்ட உயரமான மண்டபத்துடன் கோபுரம் அமைந்து சிறப்புடன் காணப்படுகிறது.
சிறப்புகள்:
இங்கு நவதுர்க்கை நாயகியாகவும், நவக்கிரஹ நாயகியாகவும், ஸ்ரீஇளங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு பக்தர்களின் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் நிறைவேறும் வண்ணம் அம்மனின் அருளைப் பெற ராகு கால பூஜை செய்யப்படுகிறது.இந்த கோவிலில் எதை வேண்டிக் கொண்டாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஐதீகம்.
போக்குவரத்து வசதி:
மேற்கு மாம்பலத்தில் உள்ள வாழைத் தோப்பு எனும் இடத்தில் இந்த கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் மாம்பலம் சென்று பின் அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அருள் தரும் எல்லம்மன் கோவில்
» அருள் தரும் அய்யப்பன்
» அருள் தரும் ஒளி
» அருள் தரும் அன்புநெறி
» அருள் தரும் ஆலயங்கள்
» அருள் தரும் அய்யப்பன்
» அருள் தரும் ஒளி
» அருள் தரும் அன்புநெறி
» அருள் தரும் ஆலயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum