அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்
Page 1 of 1
அய்யா தனது வழியினருக்கு வகுத்த விதிமுறைகள்
செய்யக்கூடாது
* பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
* யாகம், ஹோமம் கூடாது
* மாயை உங்களை ஆளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
* எந்த வழிபாடும் கூடாது.
* ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது.
* காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது.
* மாலையிடுதல் கூடாது.
* யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்.
* லஞ்சத்தை ஏற்காதீர்கள்.
* ஆசைகளை துறந்துவிடுங்கள்.
* உண்மையாக இருங்கள்.
* பூசாரி வைத்துக்கொள்ளக்கூடாது
* யாகம், ஹோமம் கூடாது
* மாயை உங்களை ஆளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
* எந்த வழிபாடும் கூடாது.
* ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது.
* காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது.
* மாலையிடுதல் கூடாது.
* யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்.
* லஞ்சத்தை ஏற்காதீர்கள்.
* ஆசைகளை துறந்துவிடுங்கள்.
* உண்மையாக இருங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...
» அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...
» அய்யா வழி-25
» அய்யா வைகுண்டர்
» அய்யா வைகுண்டர்
» அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...
» அய்யா வழி-25
» அய்யா வைகுண்டர்
» அய்யா வைகுண்டர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum