கை,விரல்கள் பென்னிறமாக
Page 1 of 1
கை,விரல்கள் பென்னிறமாக
தேவையான பொருட்கள்:
பாலேடு.
முட்டை வெண்கரு.
பச்சைப்பயிற்றம் மாவு.
செய்முறை:
பாலேட்டையும், கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கைகளிலும், கை விரல்களிலும் பூசிவைத்திருந்து காலையில் பச்சைப்பயிற்றம் மாவைப் போட்டு தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கைகளும், கை விரல்களும் நல்ல பென்னிறமாக மாறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கை,விரல்கள் பென்னிறமாக
» கை,விரல்கள் பென்னிறமாக
» விரல்கள் அழகாக்கும் மசாஜ்
» மூன்று விரல்கள்
» மசாஜ் செய்தால் விரல்கள் அழகாகும்
» கை,விரல்கள் பென்னிறமாக
» விரல்கள் அழகாக்கும் மசாஜ்
» மூன்று விரல்கள்
» மசாஜ் செய்தால் விரல்கள் அழகாகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum