தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள

Go down

செய்த -  பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco    கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள  Empty பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 23, 1:07 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி வேண்டியதை தரும் வில்லுடையான் Yaan next schedule in Morocco கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள

Post  meenu Sun Mar 24, 2013 2:40 pm


தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மாறநேரி பசுபதீசுவரர் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் முன் மண்டபத்தில் உள்ள ஒரு கல் தூணில் சில கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டில், நிருபதுங்க கேசரி ஈசுவரம் என்று பல்லவர் காலத்தில் மாறநேரி பசுபதீசுவரர் கோவிலில் உள்ள லிங்கத்துக்கு கார்த்திகை முதலான பங்குனி உத்திரம் வரையில் (குளிர் காலம்) நாள்தோறும் இரண்டு வேளை நெருப்பு இட வேண்டும்.

பங்குனி உத்திரம் தொடங்கி ஆடி உத்திராடம் வரையில் (வெயில் காலம்) நாள்தோறும் இரண்டு வேளை தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்தப் பணிகளைச் செய்யும் அம்பலம் அட்டுவானுக்கு அதே பகுதியில் சமுத்திரம் வாய்க்கால் முதல் கோவத்தக்குடி எல்லை வரை உள்ள நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், நிலத்தை கோபரகேசரிவர்மா என்ற அரசன் தானமாக வழங்கினார் என்ற செய்தியும் உள்ளது.

சேர்த்தி சேவை......... 108 திவ்யதேசங்களில் முதன்மையான தலமுமான திருவரங்கத்தில், 12 மாதங்களும் உற்சவம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். பங்குனியில் நடைபெறும் உற்சவத்தின் 9ஆம் நாள் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும். அன்று பெருமாள் தன் பிராட்டி ஸ்ரீரங்க நாச்சியாரை காண்பதற்குப் புறப்படுவார்.

அப்போது பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாதென தடை செய்வார் பிராட்டியார். ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறைïர் சென்று ஒருநாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம்தான் தடை செய்ததன் காரணம். இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார். பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக்கொள்ள, நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார்.

பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இது ஆலய 5ஆவது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும். இவ்விழாவைக் காண்பவர்களுக்கும் திருமணப்பேறு சித்திக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர
»  Chennai வியாழக்கிழமை, நவம்பர் 22, 1:00 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மனம் விரும்பிய மணாளன் கிடைப்பார் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரையோரம் தில்லாபுரி அம்மன் கோவில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழம
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» வேண்டிய வரம் தரும் கடலூர் சப்த கன்னிகள்
» முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum