பாவம் போக்கும் கச்சனம் தீர்த்தங்கள்
Page 1 of 1
பாவம் போக்கும் கச்சனம் தீர்த்தங்கள்
திருத்துறைப் பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள இத்திருத்தலத்தின் இறைவன் பெயர், "கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்.'' அம்பாள் பெயர், "சுவேதவளை நாயகி, வெள்வளை நாயகி.'' இத்தலத்தில் இந்திரன், மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு, அதை எடுத்து வைக்கும்போது அவன் கை அடையாளம் சுவாமி மீது படிந்தது. எனவே, இத்திருத்தலம் கைச் சின்னம் என்று பெயர் பெற்றது.
இதுதற்போது வழக்கில், "கச்சானம்'' என்று ஆயிற்று. இத்தலத்தில் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட, "அகத்திய தீர்த்தமும்'' இந்தக் கோவிலின் மதிலுக்கு வடபுறம் உள்ள "வச்சிர தீர்த்தமும்'' உள்ளது. இந்த தீர்த்தங்களில் நீராடி இறைவனையும், அம்பாளையும் வழிபட, பேய் பிடித்தவர்களின் தொந்தரவுகள் நீங்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாவம் போக்கும் மாசிமகம்
» நதிகள் பாவம் போக்கும் மகாமக குளம்
» முன்னோர் பாவம் போக்கும் ஸ்ரீதேவி பாகவதம்
» பாவம் போக்கும் சித்ரா பவுர்ணமி
» நதிகள் பாவம் போக்கும் மகாமக குளம்
» நதிகள் பாவம் போக்கும் மகாமக குளம்
» முன்னோர் பாவம் போக்கும் ஸ்ரீதேவி பாகவதம்
» பாவம் போக்கும் சித்ரா பவுர்ணமி
» நதிகள் பாவம் போக்கும் மகாமக குளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum