திருமண தடை, சனி தோஷத்திற்கு சிறப்பு வழிபாடு
Page 1 of 1

நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சக்கரத்தாழ்வார் அவதார தினமான ஆனி சித்திரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சனிக்கிழமைதோறும் நீராஞ்சனம் பூஜை நடைபெறுகிறது.
அப்போது அரிசியை பரப்பி , தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள். 12 வாரம் இந்த பூஜை செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும், திருமணம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நீண்ட நாட்கள் திருமணம் தடைப்பட்டவர்கள் ,சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர்,மஞ்சள், பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு
» திருமண வரம் தரும் ராகு வழிபாடு
» திருமண வரம் தரும் ராகு வழிபாடு
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» காளிகாம்பாள் கோயிலில் ரஜினி…ராணாவுக்காக சிறப்பு வழிபாடு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum