தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ.40 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை முன்பதிவு செய்துள்ள கரீனா

Go down

ரூ.40 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை முன்பதிவு செய்துள்ள கரீனா Empty ரூ.40 லட்சம் மதிப்புள்ள நெக்லஸை முன்பதிவு செய்துள்ள கரீனா

Post  ishwarya Sat Mar 23, 2013 6:17 pm



பாலிவுட்டின் நீண்டநாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சைப் அலிகானும், கரீனா கபூரும். கடந்த வருடமே இவர்கள் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர், ஆனால் எதிர்பாரா விதமாக சைப் அலிகானின் அப்பா மன்சூர் அலிகான் பட்டோடி இறந்து போனதால் திருமணம் தள்ளிப்போனது.

இந்நிலையில் மார்ச் மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். சைப் அலிகான் தன்னுடைய முதல்பட தயாரிப்பான ஏஜெண்டு வினோத் திரைப்படத்தின் வெளியீட்டு வேலையில் மும்முரமாக உள்ளார். இந்தப் படம் வெளியான பின்பு இவர்களது திருமணம் ஆடம்பரமாய் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்காக நடிகை கரீனா கபூர் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் பொறிக்கப்பட்ட 400 கிராம் எடை கொண்ட நெக்லசிற்கு முன்பதிவு செய்துள்ளார். இதன் விலை ரூ.40 லட்சம் என்று கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரம்பாவின் குழந்தைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு
» நாள்முழுக்க நின்றால் 1 லட்சம் மதிப்புள்ள டெலிவிஷன்! – சினேகா தொடங்கி வைத்த திட்டம்
» ரம்பாவின் 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு 50 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்த மாமனார்
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» சிம்பு 5 லட்சம் தனுஷ் 8 லட்சம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum