தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்பு 5 லட்சம் தனுஷ் 8 லட்சம்.

Go down

சிம்பு 5 லட்சம் தனுஷ் 8 லட்சம். Empty சிம்பு 5 லட்சம் தனுஷ் 8 லட்சம்.

Post  ishwarya Sat May 25, 2013 1:53 pm

கொலிவுட்டில் சமீபத்தில் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் ஒரு பாடல் பாடுவதற்கு சிம்பு 5 லட்சம் சம்பளமாக பெற்றார். இதற்கு யுவன் இசை அமைத்திருந்தார். இந்த தகவல் தனுசுக்கு செல்ல, அவரை விட தான் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். சமீபத்தில் அவரை "சன் ஆப் சர்தார்" இந்திப் படத்தில் பாட இசை அமைப்பாளர் ஹிதேஷ் ரேஷ்மையாக அழைத்த போது கூட தனுஷ் பாட மறுத்தார்.

காரணம் இந்தியில் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்பதே தனுஷின் திட்டம். ஆனால் இப்போது சிம்புவின் சாதனையை முறியடிக்க மீண்டும் பாடுவது என்ற முடிவு செய்தார். அவரது முடிவுக்கு அண்ணன் செல்வராகவன் கைகொடுத்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் "இரண்டாம் உலகம்" படத்துக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் தனுஷ். இதற்காக அவர் பெற்றுள்ள சம்பளம் 8 லட்சம் என்கிறார்கள். இன்றைய திகதியில் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கிய பாடகர் தனுஷ் தானாம்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum