தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது: நடிகை டாப்ஸி

Go down

ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது: நடிகை டாப்ஸி Empty ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது: நடிகை டாப்ஸி

Post  ishwarya Sat Mar 23, 2013 5:50 pm



ஆடுகளம் , வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும் , மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன . இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில் , திருமணம் செய்து கொள்வது எல்லோருக்கும் இனிமையான ஒன்று . இப்போதைக்கு என் திருமணம் நடக்காது .

ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன் . அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும் . சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை . அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது . திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது .

திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர் . மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை . என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum