என் வாழ்க்கையில் திருமணம் பேச்சே வரக் கூடாது: டாப்ஸி
Page 1 of 1
என் வாழ்க்கையில் திருமணம் பேச்சே வரக் கூடாது: டாப்ஸி
என்னுடைய வாழ்க்கையில் திருமணம் பற்றிய பேச்சே இருக்கக் கூடாது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: திருமணம், காதல் என்பது பிடிக்காத விஷயம். இதைப் பற்றி பேசினாலே கோபம் வருகிறது. மேலும் என்னுடைய வாழ்க்கையை பொறுத்தவரையில் திருமணம் பற்றிய பேச்சே வரக் கூடாது. திருமண சடங்குகள், மணமேடை ஆகிவற்றை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. வீட்டில் திருமணத்தை பற்றி யாராவது பேசினால் அன்று முழுவதும் தகராறுதான் என இவ்வாறு டாப்ஸி தெரிவித்தார்.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான டாப்ஸி தற்போது அஜீத்துடன் ‘வலை’, லாரன்ஸுடன் ‘முனி-3-ம் பாகம்’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது: நடிகை டாப்ஸி
» கமல் முன்னால் எனக்கு பேச்சே வரலை - ஆன்ட்ரியா
» விக்கல் வரக் காரணங்கள் எவை?
» வெள்ளை வெளேல் என்று இருப்பவர்கள் சில விஷயங்களை செய்யவேக் கூடாது. அதாவது அவர்கள் நிறத்திலேயே வெள்ளையாக இருப்பதால் அதிகமாக பவுடர் பூசிக் கொள்ளக் கூடாது. அப்படி செய்யும் போது அவர்களது அழகை பவுடர் குலைத்து விடும். அதேப்
» திருமணத்தை வெறுக்கிறேன்: டாப்ஸி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum