சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு
Page 1 of 1

சென்னை, நவ. 30: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகை ராதிகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இதையடுத்து பேசிய ராதிகா, "தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு, ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள், சம்பளபாக்கி வைத்துள்ளன. எனவே அந்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது' என்றார் ராதிகா சரத்குமார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ராதிகா தேர்வு!
» விவெல் சின்னத்திரை விருது 2008- சிறந்த நடிகை ராதிகா
» தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் அணி அமோக வெற்றி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum