தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவிற்கு அடுத்து அதிக வருமானம் கிடைக்கும் துறை?

Go down

சினிமாவிற்கு அடுத்து அதிக வருமானம் கிடைக்கும் துறை? Empty சினிமாவிற்கு அடுத்து அதிக வருமானம் கிடைக்கும் துறை?

Post  ishwarya Sat Mar 23, 2013 5:22 pm



சினிமாவிற்கு அடுத்தப்படியாக அதிக அளவில் வருமானம் கிடைக்கும் துறை என்றால் அது விளம்பர துறைதான்.

முன்னணி நடிகர்கள் பலரும் விளம்பரங்களில் நடித்து காசு பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது அதிகளவில் விளம்பரங்களில் தலைகாட்டி வருபவர் விஜய். தற்போது வேலாயுதம், நண்பன் சூட்டிங் இறுதி பணியில் இருக்கும் விஜய் இப்படங்களை முடித்த பின்னர், பிரபலமான டெலிகாம் நிறுவன விளம்பரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இதற்காக அவருக்கு 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த விளம்பர படப்பிடிப்பிற்காக 3 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். அதன் மூலம் வரும் வருமானம் எங்களுக்குப் போதவில்லை. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வருமானம் உயரவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் என்ன செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்...! விஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி!
» சினிமாவிற்கு திரும்பிய அரவிந்த் சாமி
»  இந்திய சினிமாவிற்கு இன்று 100-வது பிறந்தநாள்
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum