ஆடம்பரம் இல்லாத ஸ்ரேயாவின் பிறந்தநாள்
Page 1 of 1
ஆடம்பரம் இல்லாத ஸ்ரேயாவின் பிறந்தநாள்
தனது பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தாராம் ஸ்ரேயா. ஆனால் கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு மும்பையில் சமூக அக்கறையை காட்டும் விதத்தில் அமைதியாக கொண்டாடினாராம்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் மிகவும் அமைதியாக, சாதாரணமாகதான் என் பிறந்தநாளை கொண்டாடினேன். தற்போது அக்சய் குமாருடன் இந்தி படத்தில் பிஸியாக நடித்துள்ளேன்.
அதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எந்த பார்ட்டியும் வைக்கவில்லை. எனக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்றேன். என்னிடம் அன்பு காட்டுகிறவர்களிடம் ஜாலியாக நேரத்தை கழித்தேன் என்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இணையதளங்களில் ஸ்ரேயாவின் முத்தக் காட்சிகள்!
» ஸ்ரேயாவின் திடீர் முடிவு
» ஸ்ரேயாவின் வாளும் வலியும்
» ஸ்ரேயாவின் அரைகுறை நிர்வாணம்
» ஸ்ரேயாவின் ‘ஏறக்குறைய நிர்வாணம்’!
» ஸ்ரேயாவின் திடீர் முடிவு
» ஸ்ரேயாவின் வாளும் வலியும்
» ஸ்ரேயாவின் அரைகுறை நிர்வாணம்
» ஸ்ரேயாவின் ‘ஏறக்குறைய நிர்வாணம்’!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum