ஸ்ரேயாவின் வாளும் வலியும்
Page 1 of 1
ஸ்ரேயாவின் வாளும் வலியும்
ஜெனிலியா, ஸ்ரேயா போன்ற மெல்லினத்திடம் வாள் போன்ற வல்லினத்தை தந்து நடிக்கச் சொல்கிறார்கள் இயக்குனர். சாஃப்ட்வேர் ஏரியாவில் ஹார்ட்வேர் விற்கும் விசித்திரத்தை முதலில் எதிர்கொண்டவர் ஜெனிலியா. உருமி படத்துக்காக வாள் சுழற்றி, குதிரை ஏறி ரொம்பவே கஷ்டப்பட்டாராம். இது ஸ்ரேயாவின் முறை.
தமிழ், கன்னடத்தில் தயாராகும் சந்திரா படத்தில் இளவரசியாக நடிக்கிறார் ஸ்ரேயா. சண்டை போடாத காட்சிகளில் கழுத்திலும், தலையிலும், கைகளிலும் அணிந்திருக்கும் நகைகளின் வெயிட் என்றால் சண்டைக் காட்சியில் வாளின் பெருங்கனம். அவ்ளவோ பெரிய வாளை வைத்து ஒருநாள் முழுக்க சண்டையிட்டாராம்.
முதலில் அவ்வளவு வெயிட்டாகத் தெரியவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்தில் பயங்கரமாக கனக்க ஆரம்பித்தது. ஒரு நாள் முழுக்க வாளால் சண்டை போட்டதில் இரண்டு நாள் கைகளில் வலி என்றார் ஸ்ரேயா. இதை வைத்து சண்டைப் போட்ட நமது முன்னோர்கள் உண்மையிலேயே திறமைசாலிகள்தான் என்று வியக்கவும் செய்தார்.
வலித்தால்தான் மற்றவர்களின் சிறப்பு நமக்குத் தெரிய வருகிறது. கறை நல்லது போல வலியும் நல்லதே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரேயாவின் ‘ஏறக்குறைய நிர்வாணம்’!
» ஆடம்பரம் இல்லாத ஸ்ரேயாவின் பிறந்தநாள்
» போராளிக்காக ஒரு குதிரை சவாரியும்…..ஓயாத முதுகு வலியும்
» ஸ்ரேயாவின் அரைகுறை நிர்வாணம்
» ஸ்ரேயாவின் திடீர் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum