உப்பு லிங்கம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
உப்பு லிங்கம்
உப்பு லிங்கம்
ஒரு சமயம் ராமேஸ்வரம் கோவில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாதபோது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தை பார்த்தாலே உணர முடியும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உப்பு உருண்டை/ உப்பு கொழுகட்டை/ uppu urundai / uppu kozukattai
» லிங்கம் லிங்கம்
» குபேர லிங்கம்
» லிங்கம் தரிசனத்தின் பயன்கள்
» லிங்கம் தரிசனத்தின் பயன்கள்
» லிங்கம் லிங்கம்
» குபேர லிங்கம்
» லிங்கம் தரிசனத்தின் பயன்கள்
» லிங்கம் தரிசனத்தின் பயன்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum