தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி, கமலுடன் நடிக்க ஆசை:தமன்னா

Go down

ரஜினி, கமலுடன் நடிக்க ஆசை:தமன்னா Empty ரஜினி, கமலுடன் நடிக்க ஆசை:தமன்னா

Post  ishwarya Sat Mar 23, 2013 2:35 pm

கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான தமன்னா அயன், பையா, சிறுத்தை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது தெலுங்கு திரையுலகிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வந்த திரைப்படம் வேங்கை. அதன் பிறகு வந்த வேறு எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. இது குறித்து தமன்னா கூறியதாவது: ரஜினி, கமலுடன் ஏதாவது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதேசமயம் தமிழில் தன்னுடைய மறுபிரவேசம் வலுவானதாக இருக்க வேண்டும் எனவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார் தமன்னா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum