கமலுடன் ரஜினி பேச்சு
Page 1 of 1
கமலுடன் ரஜினி பேச்சு
கமல்ஹாசனின் உருக்கமான பேட்டியை அடுத்து ரஜினி நேற்று மாலை கமலிடம் போனில் தொடர்பு கொண்டார். சில நிமிடங்கள் அவர்கள் பேசினர். கமலுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து பேசியதாகக் கூறப்பட்டது. கமல்ஹாசன் அலுவலகத்துக்கு நேற்று மதியத்தில் இருந்து ஏராளமான திரையுலகினர் வந்தனர். அவர்கள் கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். கமலின் அலுவகத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கமலுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினி, கமலுடன் நடிக்க ஆசை:தமன்னா
» மீண்டும் ரஜினி – கமலுடன் நடிப்பேன் : ஸ்ரீதேவி
» ரஜினி பேச்சு… வம்பு செய்யும் தியேட்டர்காரர்கள்!
» வடிவேலுவின் நக்கல் பேச்சு – டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்
» கமலுடன் நடிக்கும் ஸ்ருதி
» மீண்டும் ரஜினி – கமலுடன் நடிப்பேன் : ஸ்ரீதேவி
» ரஜினி பேச்சு… வம்பு செய்யும் தியேட்டர்காரர்கள்!
» வடிவேலுவின் நக்கல் பேச்சு – டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்
» கமலுடன் நடிக்கும் ஸ்ருதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum