பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Page 1 of 1

ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த சண்டையில் தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியத் தொழிலதிபரை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் மீது நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கில் அவரது நண்பர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை காவல் துணை ஆணையர் ரவீந்திர ஷிஸ்வே கூறியதாவது:
""பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடிகர் சயீப் அலி கான், அவரது நண்பர்கள் ஷகீல் லடாக், பிலால் அம்ரோஹி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 29 பேரிடம் பெற்ற வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன'' என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கன்னட நடிகை கொலை : கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
» நடிகை சோனா மீது ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
» நடிகர் சங்கத் தேர்தல் - மனு தாக்கல் ஆரம்பம்
» பிடிவாரண்ட் உத்தரவு: நீதிமன்றத்தில் நடிகர் பாக்கியராஜ் சரண்
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்: “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum