தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிக்கு கதை ரெடி -இயக்குனர் பேரரசு

Go down

 ரஜினிக்கு கதை ரெடி -இயக்குனர் பேரரசு Empty ரஜினிக்கு கதை ரெடி -இயக்குனர் பேரரசு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:48 pm



சிவகாசி,திருப்பாச்சி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு.இவர் தற்போது ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்துள்ளாராம். இது குறித்து அவர் கூறுகையில்

நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன் .அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன் . இந்த படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் எனவும் கூறினார்.

பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த திருத்தணி என்ற படம் சமீபத்தில் வெளிவந்து தோல்வி அடைந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum