தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ. 9 கோடி சம்பளம் வாங்கும் பிரியங்கா!

Go down

ரூ. 9 கோடி சம்பளம் வாங்கும் பிரியங்கா! Empty ரூ. 9 கோடி சம்பளம் வாங்கும் பிரியங்கா!

Post  ishwarya Thu Apr 04, 2013 4:43 pm

நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சம்பளம் இதுவரை எந்த நடிகையும் வாங்காத அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரின் சம்பளம் ரூ. 9 கோடியாகும். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியுள்ளார்..தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முன்னனியாகியாகவும் இவர் உள்ளார். ஜன்ஜீர் என்ற இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகைகளாக உள்ள கத்ரீனா கபூப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ 2.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். பிரியங்காவும் இதுவரை இவர்கள் வாங்கும் சம்பளத்தைதான் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஐஸ்வர்யாராய் தமிழில் வெளியான எந்திரன் படத்திற்கு ரூ. 6 கோடி தான் வாங்கினார். இதுதான் ஒரு இந்திய நடிகைக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இருந்தது அதை தற்போது மிஞ்சிவிட்டார் ப்ரியங்கா சோப்ரா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum