தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு தளம்: ஜீவா முடிவு

Go down

வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு தளம்: ஜீவா முடிவு Empty வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு தளம்: ஜீவா முடிவு

Post  ishwarya Sat Mar 23, 2013 1:40 pm

கோலிவுட்டை பொறுத்தவரை இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஜீவாவும் ஒருவர். இந்த ஆண்டு இவரது நடிப்பில் நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்கள் வெளியாயின. தொடர்ந்து டேவிட், யான், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதால் ஜீவாவால் குடும்பத்தினருடன் செலவிட முடியவில்லையாம். இந்த குறையை போக்க அடுத்தாண்டு முதல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட முடிவு செய்துள்ளார். அந்த முடிவு என்னவென்றால் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்வதாம். மீதமிருக்கும் ஒரு நாளை தன் குடும்பத்தினருடன் செலவிட தீர்மானித்துள்ளதாக ஜீவாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum