நயன்தாராவை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது: பிரபுதேவா
Page 1 of 1

நயன்தாராவுடனான உறவு முடிந்த போன விஷயம் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நயன்தாராவுடனான காதல் மிகப்பெரிய தவறு. அதற்கு யாரும், எதற்கும் காரணம் அல்ல. கடவுள் இந்த வழியை விரும்பியிருக்கிறார். இந்த விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மேலும் அந்த உறவு முடிந்து போன ஒன்று. நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது தனிமையில் இருந்தாலும், பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்றார் அவர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாராவை மறந்து விட்டேன்! பிரபுதேவா
» குழந்தைகளுக்காக நயன்தாராவை பிரிந்தேன் : பிரபுதேவா
» நயன்தாராவை கட்டாயப்படுத்தினேனா? – தனுஷ்
» தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது - சீமான்!
» நயன்தாராவை பாரட்டிய அஜித்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum