தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு நாள் முன்னதாக அலெக்ஸ்பாண்டியன்!

Go down

ஒரு நாள் முன்னதாக அலெக்ஸ்பாண்டியன்! Empty ஒரு நாள் முன்னதாக அலெக்ஸ்பாண்டியன்!

Post  ishwarya Sat Mar 23, 2013 1:10 pm



சகுனி திரைப்படத்துக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அலெக்ஸ்பாண்டியன்.

சுராஜ் இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக அனுக்ஷா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

முற்றிலும் கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திரைப்படத்தை ஒரு நாள் முன்னதாக அதாவது 11ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்துக்கான முன்பதிவு ஒருசில திரையரங்குகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி
» ரெய்னா வற்புறுத்தலால் முன்னதாக களமிறங்கினேன் – டோனி!
» திருமணத்திற்கு முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்?
» அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை
» இரவு 11மணிக்கு முன்னதாக டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை டி.வி.யில் ஒளிப்பரப்ப தடை: சோனி அதிருப்தி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum