தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள்

Go down

 இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள் Empty இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள்

Post  ishwarya Sat Mar 23, 2013 1:08 pm

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, சாமி, வாரணம் ஆயிரம், நண்பன், துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் தற்போது இரண்டாம் உலகம், என்றென்றும் புன்னகை, கதிர்வேலின் காதலி ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum