தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கல் திரைப்படங்கள்: திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

Go down

பொங்கல் திரைப்படங்கள்: திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி Empty பொங்கல் திரைப்படங்கள்: திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

Post  ishwarya Sat Mar 23, 2013 12:58 pm



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் 5 காட்சிகளாக திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தியேட்டர் சங்க உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான 4 காட்சிகளுடன் கூடுதலாக ஒரு காட்சி சேர்த்து 5 காட்சிகளாக நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜனவரி 14, 15, 16, 19 மற்றும் 20 ஆகிய தேதிகள் ஏற்கெனவே அரசு விடுமுறை என்பதால் 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum