பொங்கல் பண்டிகை பந்தயத்தில் 5 திரைப்படங்கள்
Page 1 of 1
பொங்கல் பண்டிகை பந்தயத்தில் 5 திரைப்படங்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 புதிய திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரிய படங்கள் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பொங்கலை முன்னிட்டு 5 திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகின்றன.
கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன், விஷாலின் சமர், சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் புத்தகம், விஜயாநகரம் ஆகிய படங்கள் அடங்கும். பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொங்கல் திரைப்படங்கள்: திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி
» தீபாவளி அன்று ரஜினிகாந்த், அஜீத், சிலம்பரசன் திரைப்படங்கள்
» தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்
» வெற்றி திரைப்படங்கள் 100: தொகுதி -1
» தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள்
» தீபாவளி அன்று ரஜினிகாந்த், அஜீத், சிலம்பரசன் திரைப்படங்கள்
» தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்
» வெற்றி திரைப்படங்கள் 100: தொகுதி -1
» தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum