தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐஸ்வர்யாவுடன் நடிக்க விருப்பம்: பவர் ஸ்டார்

Go down

ஐஸ்வர்யாவுடன் நடிக்க விருப்பம்: பவர் ஸ்டார் Empty ஐஸ்வர்யாவுடன் நடிக்க விருப்பம்: பவர் ஸ்டார்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:55 pm

சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் கண்ணா லட்டு தின்னா ஆசையா.

இந்தப் படத்தில் இருவரும் இணைந்து காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து பரதேசி, தில்லு முல்லு, ஐ, உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் பவர் ஸ்டார்.

விளம்பர பிரியரான இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டாருக்கு போட்டினா அது பவர் ஸ்டாரு தான் என்று பஞ்ச் டயலாக் பேசியிருந்தார். பவர் ஸ்டாரின் இந்தப் பேட்டி கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார். பவர் ஸ்டாரிடம் நீங்கள் எந்த நடிகையுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா கூட நடிக்க ஆர்வமில்லை. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட நடிக்கத் தான் விருப்பம் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum